எங்களைப் பற்றி

ஆளும் கிரகம் என்ற மின் இதழ் ஜோதிட சாஸ்திரம் பற்றிய முழுமையான பத்திரிகை. ஆய்வு கட்டுரைகள் மற்றும் புத்தம் புதிய தகவல்களுடம் ஜோதிட அறிவை புத்தாக்கம் செய்ய வெளிவருகிறது. ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் சார்ப்பில் 2005-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வடிவங்களில் பயணிக்கிறது ஆளும்கிரக இதழ். முதலில் tabloid வடிவில் சிறிய நாளிதழ் வடிவில் வெளிவந்த ஆளும்கிரகம் பிறகு சிறிய வார இதழ் வடிவில் வெளிவந்தது. பிறகு மின் இதழாக 2017ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. தற்சமயம் 2023ஆம் ஆண்டு முதல் இணைய இதழாக வெளிவருகிறது.

ஸ்வாமி ஓம்கார் தலைமையில் ஆசிரியர்கள் குழு செயல்படுகிறது. 

ஜோதிட ஆய்வு கட்டுரைகள், பல்வேறு ஜோதிட முறைகள் பற்றிய அறிமுகம், ஜோதிட மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் கட்டுரைகள், அடிப்படை ஜோதிடத்தை மீண்டும் உணர்வுக்கு கொண்டு வரும் செய்திகள் ஆகியவை இங்கே வாசிக்கலாம்.

மின்னஞ்சல் : editoragm@gmail.com

வாட்ஸ் ஆப் : 9944 2 333 55