இரண்டாம் எதிரி..!

நமது வேதகலாச்சாரத்தில் எதிரிகள் ஆறுவிதமாக இருக்கிறார்கள் என்று கூறுவர். மனிதனின் வீழ்ச்சிக்கு அந்த ஆறு எதிரிகளும் காரணமாக இருக்கிறார்கள். யார் அந்த எதிரிகள் என்று சொல்லுகிறேன். காமம், குரோதம், லோபம், மேதம், மோகம், மாச்சரியம் என்பவை தான் அந்த ஆறு விஷயங்கள். புரியும் படி விளக்குகிறேன். இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எதிரி இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள குரோதம். ஆறு எதிரிகளில் பெரும்பான்மையான விஷயங்கள் நமக்குத் தெரிந்தது தான் என்றாலும் குரோதம் என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கோபம்… Read More இரண்டாம் எதிரி..!

பட்ஜெட் 2024-2025

ஜோதிட சாஸ்திர ரீதியாக பட்ஜெட் எப்படி இருக்கும் என ஓர் ஆய்வு செய்வோம். பொருளாதார ஜோதிடம் [Financial Astrology] என்ற கருவி பல்வேறு வகையான பொருளாதார துறைகளுக்கு முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்பை அளிக்கும். தற்சமயத்தில் பங்குசந்தைக்கு மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது. ஆனால் தனிநபரின் வருவாய் முதல் நாட்டின் வருவாய் வரை முன்கணித்து சொல்லும் வகையில் இருக்கும் அறிவே பொருளாதார ஜோதிடம். இந்திய பட்ஜெட் 2024-2025  குரு ஆளும் வியாழக்கிழமை அன்று லக்னத்தில் குரு இருக்கும் நிலையில்… Read More பட்ஜெட் 2024-2025

இசைத்துறையில் ஒருவர் பிரகாசிக்க முடியுமா?    

பிரபஞ்சத் தோற்றம் அ – உ – ம என்கிற ஒலியில் ஆரம்பித்தது. இதை எல்லா மதக் கோட்பாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன. இசை என்பது பிரபஞ்சத்தின் மற்றொரு கொடை. இசை என்பது ஒருவரைப் புத்துணர்வுடனும் ஊக்கத்துடனும் இருக்கச் செய்யும் தெய்வீக நுண்கலையாகும். இசையானது இசைப்பவர் மற்றும் கேட்பவர் என இருவரின் மனதையும் ஒரே நேர்கோட்டில் எளிதில் இணைத்து விடும் (Synchronise). முகலாய மன்னர் அக்பரின் அவையில் இருந்த மாபெரும் இசை மேதை தான்சேன். இவர் ’தீபக்’ என்ற ராகத்தைப்… Read More இசைத்துறையில் ஒருவர் பிரகாசிக்க முடியுமா?